Powered By Blogger

Sunday, August 8, 2010

ஏனெனில் சினிமாவில் எல்லாமே முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை எந்தெந்த இடத்தில் எந்த shots பயன்படுத்தனும் எப்படி frame வைக்கனும் இப்படி shots வச்சா இப்படி frame பண்ணா என்ன உணர்வு கிடைக்கும் என்று எல்லாமே உளவியலாக தீர்மானிக்கப் பட்டவை என்றாலும் அதையும் மீறி கலை தென்பட்டால் அதுவே உன்னதமான சினிமா.

சினிமா

தோழர்களே!

நான் புதிது, எழுத வந்ததிலும் எழுதுவதிலும்!!
சினிமா குறித்து நம் பார்வை என்ன? எது சினிமா? ஏன் சினிமா? சினிமா நம் அக மனத்துள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன? சினிமா கலையா அறிவியலா? எனக்கு தெரிந்து சினிமா அறிவியலே!